இந்தியாவில் தோன்றிய முதல் Monolith பின்னணி | Oneindia Tamil
2021-01-01 2,164
உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றிய மோனோலித் எனப்படும் மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியது.
India's First "Mysterious" Monolith Spotted In Ahmedabad Park